தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பு (ITCOT)
தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பு, நிறுவனங்களின் செயற்பாட்டின் (1956) கீழ் அடிப்படையில் 17ம் தேதி ஜீலை 1979 ஆம் ஆண்டு ஒரு நிறுவனமாக ஐக்கியமயமாக்கப்பட்டு, முண்ணனி பொருளாதார நிறுவனங்கள், தேசிய முன்னேற்ற மாநகராட்சி மற்றும் கடன் வங்கிகளும் கூட்டு முயற்சியால் ஈடுபட்டுள்ளது. இந்தப் பதிவு செய்யப்பட்ட நிறுவனமானது 50ஏ, கிரிம்ஸ் சாலை, சென்னை, தமிழ்நாடு 600 006 என்ற இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பெயர் 4ம் தேதி அக்டோபர் 2004 ஆம் ஆண்டு அன்று ITCOT ஆலோசனை மற்றும் கோவை கட்டமைப்பாக மாற்றப்பட்டு, ஒரு சிறந்த சேவை சலுகைகளை வழங்குகிறது. இந்த நிறுவனமானது இன்னும் ITCOT என்ற பெயரில் இயங்கிக் கொண்டுள்ளது.
பயிற்சி நிகழ்ச்சிகள்
ITCOT ஆனது 500 பயிற்சி நிகழ்ச்சிகள், ஆய்வரங்குகள் மற்றும் பணிமனைகளை இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் நகராட்சிகள், தொழில் முனைவோர்கள், நிர்வாக அலுவலர்கள், பொருளாதார நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் முன்னேற்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
தொழில் தொடங்குவோரின் முன்னேற்றம்.
துறை முன்னேற்ற நிகழ்ச்சிகள்
ஆய்வரங்குகள்
மேலும் இந்த நிறுவனம் இருப்பிடத்தில் தொழில் புரிதல் மற்றம் தையல் வேலை மேம்பாட்டு பற்றிய பயிற்சி நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்துகிறது.
தொழில் தொடங்குவோரின் முன்னேற்ற நிகழ்ச்சிகள்.
இந்த அமைப்பான பல்வேறு அட்டவணைகளில் அடிப்படையில் தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு வழிகளை மேற்கொள்கிறது. இந்த அமைப்பு 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளது பின்வருமாறு.
- தொழில் தொடங்குவோரின் முன்னேற்ற நிகழ்ச்சியானது அறிவியல் மற்றும் நுட்பக் கலைஞர்கள், மகளிர் முன்னாள் பணியாளர்கள் பிஎம்ஆர்ஒய் பயனாளிகள் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்காக நடத்தப்படுகிறது.
- தொழில் தொடங்குவோரின் முன்னேற்ற நிகழ்ச்சியில் புதுப்பிக்கும் ஆற்றும் நுட்பங்களை பற்றியும் தெரிவிக்கின்றது.
- தொழில் தொடங்குவோரின் முன்னேற்ற நிகழ்ச்சியானது மகளிர் சுய குழுக்களுக்கும் நடத்தப்படுகிறது.
- வருவாய் மேம்பாட்டுப் பற்றிய பயிற்சியை நகரக் குடிசை வாசிகள் மற்றும் மீனவர்களுக்கும் அளிக்கின்றன.
- தயார் செய்த துணிமணிகள் பதனிடப்பட்ட விலங்கு தோல், நெகிழ்வான பொருள் (பிளாஸ்டிக்), கைவினைப் பொருட்கள், மதிப்புமிக்க இரத்தினக்கல்லை துண்டாக்குதல் போன்ற செயல் திறன் நுட்ப மேம்பாடு நிகழ்ச்சிகள்.
- மருத்துவம் மற்றும் வாசனை மிக்கத் தாவரங்கள் பற்றிய பயிற்சி நிகழ்ச்சிகள்.
- மனிதத் திறன் வெளிப்பாட்டு திறன் மேம்பாடு
இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 10,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இந்தியாவின் தொழில் தொடங்குவோர் முன்னேற்ற நிறுவனம், அகமதாபாத்ன் அடிப்படையில் 35 சதவீத பயிற்சியாளர்கள் தொழில் தொடங்கியுள்ளனர்.
துறை முன்னேற்ற நிகழ்ச்சிகள்
தொழில் தொடங்குதல் பற்றிய கல்வியானது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்கும் கல்வியாகும். இது ஆரம்பப்பள்ளியில் தொடங்கி படிப்படியான அனைத்து மட்ட நிலை கல்விகளையும் கற்பதாகும். இதனுள் வயது வந்தோர் கல்வியும் அடங்கும். நிலையான மற்றும் துணை செயல்திறன் குறிப்பிட்டாளர்கள் ஆசிரியர்களுக்கு என தனி வரம்புறுகை நியமித்துள்ளனர். குறிப்பிட்டது போல ஆசிரியர்களுக்கென தனி குறிக்கோள், கற்கும் முறைகள், பதிப்பீடு பற்றிய பார்வையாளர்களின் இழக்கு, அதாவது அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், உயர் தொழில் நுட்ப மாணவர்கள் மற்றும் தொழில் தொடங்கும் மாணவர்கள்.
இந்த நிகழ்ச்சியானது தொழில் தொடங்குவது பற்றிய பயிற்சியையும் மற்றும் அதன் முன்னேற்றக்கூறுகளை பற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இளமையான எஸ் மற்றும் டி நபர்களுக்கு இந்தப் பயிற்சியானது ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், ஊக்குவிப்பானகாவும் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் தொலில் தொடங்குவதற்கு தேவையான அளவு, கருவி மற்றும் திறன் போன்றவற்றை தருகிறது. மத்தியஸதம் வகித்தல் அல்லது தரகு வேலை பார்ப்பவர்கள் மூலம் இந்த ஐடிசிஓடி நிறுவனமானது துறை முன்னேற்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது. நாங்களும் பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக அமைப்புப் பற்றிய நிகழ்ச்சிகளில் உதவுகிறது மற்றும் இந்தத் துறை சார்ந்த நபர்கள் தொழில் முனைவோர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியையும் உயர்த்துகின்றன.
ஆய்வரங்குகள்
இந்த ஆய்வரங்குகளில் தற்காலிகமான தொழல் மற்றம் வங்கிகள், பொருளாதார நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுத் தொழில், தொழில் தொடங்குபவர்கள்ஈ கருவி விற்பவர்கள் மற்றும் ஆலோசனை அமைப்புக்கள் போன்றவற்றில் முதலீடு செய்து மேம்படுவது பற்றிய தொழில் தலைப்புகளில் நடத்தப்படுகின்றன. பல்வேறு ஆங்வரங்குகள் இந்தியாவில் வெவ்வேறு மையங்களில் அதிகமான பயன்பாடுகள் கொண்ட தலைப்புகளில் நடத்துகின்றன பின்வருமாறு:
- நிதித் பணித்திட்டம் மற்றும் மதிப்பிடுதல்
- செயலில்லாத சொத்துக்கள்
- காப்பீட்டுத் தொழிலில் வாய்ப்புக்கள்
- மூலிகை தொழிலில் வாய்ப்புக்கள்
- ஐடிஇஎஸ்-ல் வாய்ப்புக்கள்
- அழைப்பு மைய வியாபாரங்களில் வாய்ப்புகள்
- பன்மடங்கு வியாபாரங்களில் வாய்ப்புகள்
வியாபாரக் கூட்டம்
விற்பவர் - வாங்குவோரின் கருத்து பரிமாற்றம், முதலீடு ஆராய்தல் மற்றும் வியாபார வாய்ப்புகள், இடமாற்றம் (அ) கட்டி இயங்க வைக்கும் நுட்பம், சரியான இயந்திர தொகுதி மற்றும் கருவி தேர்வு செய்தல், வியாபார நுழைவு யுக்தி / செயல்திறன் விரிவுபாடு மற்றும் பல்வேறு கருத்துக்களையும் பங்கேற்பவர்கள் தங்களுக்குள்ள பரிமாறிக் கொள்ள ஏற்ற இடம் இந்த வியாபாரக் கூட்டம். இந்தக் கூட்டத்தின் மூலம் உற்பத்தியாளர்கள், விற்பவர்கள், வாங்குபவர்கள், ஏற்றுமதி செய்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள், நுட்பங்களை கொடுப்பவர்கள், கருவிகளை விற்பவர்கள், ஆலோசனையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பலர் பயன்பெறுகின்றனர்.
ITCOTன் மேம்படுத்துநர்கள்
அனைத்து இந்தியப் பொருளாதார நிறுவனம்
- ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்
- இந்தியாவின் வங்கி நிறுவனம்
- ஐஎப்சிஐ நிறுவனம்
மாநில மேம்பாட்டு கழகம்
- மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்)
- தமிழ்நாடு தொழில் முதலீடு மையம் (டிஐஐசி)
- தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ)
கடன் வங்கிகள்
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- இந்தியன் பேங்க்
- இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்
- கனரா பாங்க்
- சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா
- சிண்டிகேட் பேங்க்
- பேங்க் ஆப் பரோடா
- லட்சுமி விலாஸ் பேங்க் லிமிடெட்
- கரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட்
|